Featured Blog
"யானையின் துதிக்கை போல் பனை மரத்தின் பனைக்கை", என்பார்கள்.
Ancient says, "Like the trunk of an elephant, the palm of a palm tree."
இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விடவும் பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி. இதன் தேவை இன்றி யமையாததாகவே இருக்கிறது. பனையின் பயன்பாடு ஓலை, நுங்கு, பதனீர், பனைவெல்லம் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றில் முக்கிய பங்கு கருப்பட்டிக்கு உண்டு. சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.
Tamil Nadu has more palm trees than any other state in India. It is unnecessary and useless. The use of palm is Olai, Nungu, Padanir, Paaivellam and the list goes on. Black pepper plays an important role in these. As much as sugar is our enemy, blackberry is our best friend. The medicinal benefits of Panangarupatti are immeasurable.
பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே. ஆனால், வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது, எவ்வித சத்தும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஜீரணிக்கவே உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது 'இன்சுலின்' சுரப்பில் பாதித்து "சர்க்கரை நோய்"க்கு வழிவகுக்கிறது.
Although the medicinal benefits of Panankarupatti are hundreds of times greater than that of sugar, few people seek it. But when you eat white sugar, nutrients such as vitamin B and calcium already present in the body are absorbed to digest the white sugar which has no nutrients. Also, constant consumption of sugar causes severe stress on the liver, causing accumulation of fat in the liver, which affects the secretion of 'insulin' and leads to 'diabetes'.
அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்கள், இதய நோயின் தாக் கத்தை அதிகரிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும், கேன்சர், கர்ப்பப்பை, கிட்னி, கணையம் என உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறது. இதற் கும் மேலாக இந்த கெமிக்கல்கள் நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. இது மட்டுமா இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல.
At the same time, it is an indisputable fact that various chemicals mixed during sugar production increase the risk of heart disease. Also, it makes all the important organs of the body like cancer, uterus, kidney, pancreas clean bolt. Moreover these chemicals start to affect our brain little by little. It also affects our genes and makes the next generation inherently diseased. Not only this, there are many diseases that have yet to be identified.
இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும். "உணவே மருந்து" என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.
Panankarupatti is the medicine we got to get rid of the effects of sugar and other diseases. If Panankarupatti is used properly as a substitute for sugar, most of today's diseases will be gone without the need for medical expenses and drugs. According to the principle of "food is medicine", black pepper provides what the body needs at the time it needs as per the weather. Brings body movement to balance.